நிந்தவூர் கிராம நிலதாரிஅலுவலக முகாமைத்துவ போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களை வாழ்த்துகிறோம்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச கலை இலக்கிய விழா இன்று 29.11.2021 ம் திகதி நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக சட்டத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களும் கௌரவ அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி T ஜெஷான் ஆசிக் விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் TM ரின்ஷான் சிறப்பு அதிதியாக கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் உப தலைவர் (கலாசார அதிகாரசபை), நிர்வாக உத்தியோகத்தர் (கிராம சேவைகள்), மேலதிக மாவட்ட பதிவாளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

INVITATION FOR BIDS (IFB)
Divisional Secretariat Nintavur

 

PROCUREMENT OF MACHINERY FOR “ONE ENTREPRENEUR PER G.N DIVISION” PROGRAMME- 2021

Download the Bid document click here BID-INVITATION

Download the Bid document click here  BID-Document-01

Download the Bid document click here BID-Document-02

 

Purchasing of Refrigerators and Freezers

Download the Bid document click here BID-IINVITATION-2

Download the Bid document click here BID-DOCUMENT-A

Download the Bid document click here BID-DOCUMENT-B

 

Providing of Machinery for Sewing Based Production

Download the Bid document click here BID-INVITATION-3

Download the Bid document click here BID-DOCUMENT-SAMURDHI-1

Download the Bid document click here BID-DOCUMENT-SAMURDHI-2

 

PROCUREMENT OF MACHINERY AND EQUIPMENTS FOR INDUSTRIAL AND SELF EMPLOYMENT

 

Download the Bid Invitation click here BID-INVITATION-3

Download the Bid document click here BID-DOCUMENT-SAMURDHI

Download the Bid document click here BID-DOCUMENT-SAMURDHI

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி குடும்பங்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் திட்டமிடல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் 11.11.2021 ம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழில் முனைவோருக்கான குறித்த குடும்பங்கள் செய்யும் தொழிலில் ஏற்படும் இலாபம் நட்டம் தொடர்பான கணக்கீடுகளை மேற்கொள்ளுதல், திட்டமிடல் உளநலப் பயிற்சி, தொழிலை மேம்படுத்துவது எவ்வாறு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் T ஜெஸான்,சமுர்த்தி பிரிவு தலைமை பீட முகாமையாளர் AC அன்வர், சமுர்த்தி செயற்திட்ட முகாமையாளர் UL. றஹ்மதுல்லாஹ், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான A. றபீக்கான், MAM ஷப்றாஸ், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் A.சப்ரின் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.
சௌபாக்கிய செயற்றிட்டதின் கோழி வளர்பிற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு 08.11.2021 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சடடத்தரணி அப்துல் லத்திப்,அரச கால்நடை வைத்திய அதிகாரி Dr கேதீஸ்வரன் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top