சமூர்த்தி வீடமைப்பு (திரிய பியச)  சீட்டிழுப்பில் தெரிவான சமூர்த்தி பயனாளிக்கு இன்று 05.10.2021 ம் திகதி ருபா 200,000.00  பெறுமதியான காசோலை நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி A M. அப்துல் லத்தீப் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
 
இதில் நிருவாக உத்தியோகத்தர், MTM. ஸரீம், சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் AC. அன்வர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
 
 

Nintavur Divisional Secreatrai has been opend IT Unit in Ds office

 

நாராஹேன்பிட்டி மற்றும் வெரஹேர பகுதிகளிலுள்ள மோட்டார் வாகன திணைக்கள அலுவலகங்கள் இன்றைய தினம் (01) திறக்கப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகளை உரிய வகையில் பெற்றுக்கொள்ள
0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு, திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், மோட்டார் வாகன திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களின் நடவடிக்கைகள், மாவட்ட செயலாளரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன பதிவுகளை மேற்கொள்வதற்காக அலுவலக நாட்களில் முற்பகல் 9 மணி முதல் 4 மணி வரை சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன பதிவுகளை மேற்கொள்வதற்கு
0707 677 877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், சாரதி அனுமதிப் பத்திர சேவையை பெற்றுக்கொள்வதற்கு
0707 677977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பை மேற்கொண்டு, அறிந்துக்கொள்ள முடியும் என திணைக்களம் கூறுகின்றது.

அலுவலக நேரங்களுக்கு பின்னர், மேல் குறிப்பிட்ட இலக்கங்களுக்கு வட்ஸ்அப், வைபர் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளின் ஊடாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவிக்கின்றது.

*ஆட்பதிவு திணைக்களம்*

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகளை எதிர்வரும் 4ம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், தேசிய அடையாளஅட்டையின் ஒரு நாளின் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்கம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல தலைமை அலுவலகம் :-

0115 226 126 /
0115 226 100

தென் மாகாண அலுவலகம் :-
0912 228 348

வட மாகாண அலுவலகம் :-
0242 227 201

வடமேல் மாகாண அலுவலகம் :-
0372 224 337

கிழக்கு மாகாண அலுவலகம் :-
0652 229 449

சர்வதேச சிறுவர் தினத்தில் “அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்” எனும் தொனிப்பொருளிலான சிறுவர் தினம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பட்டினி அற்ற - மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றைக் கட்டியெழுப்பும் சிறுவர் சுற்றாடல் பாதுகாப்புப் படையணியைத் தாபித்தல் மற்றும் 100000 பலா மரங்களை நாட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
 
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM.ஆப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் T.ஜெஸான், நிர்வாக உத்தியோகத்தர் MTM. ஸரீம், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பாத்திமா றுமைசா, சிறுவர் பாதுகதப்பு உத்தியேகத்தர் IMஅ.பர்சாத், பெண்கள் சிறுவர் அலகு உத்தியோகத்தர்கள, சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள கிளைத் தலைவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
 
நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வசதி குறைந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணமும் பலா மர கன்றுகளும் வினியோகிக்கப்பட்டது. இதற்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அனுசரணை வழங்கியிருந்தது.
 
WhatsApp Image 2021 10 01 at 8.25.41 AM
WhatsApp Image 2021 10 01 at 8.25.50 AM
 
WhatsApp Image 2021 10 01 at 8.25.47 AM 1
WhatsApp Image 2021 10 01 at 8.25.53 AMWhatsApp Image 2021 10 01 at 8.25.43 AM

பிரியாவிடை நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும்

நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுச்சென்ற சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் (SLAS) அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும்-2019.04.18 வியாழக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

a 4

a 5

16

5

1

7

6

10

11

8

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top