திரிய பியச வீட்டுக்கான 2ம் கட்டமாக 75000.00 ருபா பெறுமதியான காசோலை இன்று 14.10.2021 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.















