சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் U-Lead நிறுவனத்தோடு இணைந்து வழங்கும் சமூர்த்தி பயன் பெரும் தொழில் முயற்சியாளர்களுக்கான 5 நாள் பயிற்சி நெறியின் இரண்டாம் கட்ட நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் இன்று 2022.06.15 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top