சுரகிமு கங்கா ஆற்றையும் அதன் கரைகளையும் பாதுகாக்கும் அரசின் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் நிந்தவூர் பிரிவு 10,23 இல் காளியோட ஆற்றங்கரை பிரதேசத்தில் மூங்கில் மரங்கள் மற்றும் பழ மரங்களை நடும் நிகழ்வானது நிந்தவூர் பிரதேச செயலாளர் சடடத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களின் தலைமையில் 01.12.2021 இல் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் DML பண்டாரநாயக்க, கௌரவ அதிதிகளாக Bandula Sarah Kumara (Programme Manager),M Sivakumar(Director Central Environmental authority Eastern Province), Dr Manoj Prasanna (Technical Co-Ordinator), விசேட அதிதிகளாக S Uthayarajan (Asst Director Central Enviromental Authority Ampara), DMSK Dassanayake (Ofice In-Charge Police Station Nintavur), MIM Ishaq (Senior Environmental Officer Central Environmental Authority Ampara), ABM Jameel (Manager Pearl Construction) மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.























