குடியுரிமை சாசனம்

நிந்தவூர் பிரதேச செயலகத்தை இலத்திரணியல் அலுவலகமாக (e-office) ஸ்தாபிப்பதற்கான முன்வேலைத்திட்டங்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர்களின் பங்கு பற்றுதலுடன் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 12.10.2021 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர்களான Mr. K.Muhammad Rifthy (Head of ICT), Mr. RK. Ahmadh Rifai Kariapper (Senior Lecturer in ICT), Mr. P. Pirapuraj (Lecturer in ICT), Miss. M.S Shafana (Lecturer in ICT) , Dr. IM. Kalith (Lecturer in ICT) , Mr. M.J. Ahamed Sabani (Lecturer ICT) மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் AM. சுல்பிகார், சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக தொழில்நுட்பகுழு உறுப்பினர்களும் பங்கு பற்றினர்.
 

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top