குடியுரிமை சாசனம்

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சின் உலக வங்கி நிதி உதவி வழங்கும் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு பெறுமதி மிக்க முன் பள்ளி கல்விக்குரிய புத்தகங்கள் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களினால் 2023.01.30 ம் திகதி வழங்கி வைக்கப்படடது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top