குடியுரிமை சாசனம்

கடந்த 2021 ம் ஆண்டு காலப்பகுதியில் நிந்தவூர் 10ம் பிரிவில் முதலைத் தாக்குதலினால் மரணமடைந்தவருக்கான இழப்பீடாக ரூ 900,000 பெருமதியான காசோலையானது 2022.06.06 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் வழங்கி வைக்கப்படடது.
இதில் கணக்கீட்டு உதவியாளர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைப்பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top