"சௌபாக்கியா வீடு" விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கொடுப்பணவுக்கான காசோலை பிரதேச செயலாளரினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதில் பிரதேச செயலாளர் சடடதரணி AM அப்துல் லத்திப், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
















