பிரியாவிடை நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும்
நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுச்சென்ற சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் (SLAS) அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும்-2019.04.18 வியாழக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
























