பிரதேச செயலாளராக கடமையேற்பு.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய A.M. அப்துல் லதீப் அவா்கள் 2019-01-02ம் புதன் கிழமை முதல் நிந்தவூா் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையேற்றுள்ளாா்.
இவா் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றியதுடன் அட்டாளைச்சேனை, சம்மாந்றை அகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளாா். இவா் சிறந்த, ஆழுமைமிக்க, சினேகமான பல்வேறு துறைசாா் அனுபவமிக்க ஒரு திறமையான நிா்வாகியாவாா்.
இவாின் பணிகள், சேவைகள், முயற்சிகள் மற்றும் தியாகங்கள் அனைத்தயைும் நிந்தவூா் மக்களுக்கு ஆற்றவேண்டும் எனப் பிராத்திக்கின்றோம்.

















