முதியயோர்களுக்கான தேசிய செயலகத்தினால் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட 17 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூபா 441150.00 பெறுமதியான கட்டில்கள், மெத்தைகள் இன்று 2022.12.27 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர், கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர், முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top