நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இலவச சுதேச மருத்துவ முகாம் இன்று 2022.11.15 ஆம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. Abdul Latheef அவர்களின் தலைமையில்நடைபெற்றது. இந்த நிகழ்வானது சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் AB. Nilmiya அவர்களின் ஏற்பாட்டில் இனிதே இடம்பெற்றது. சுமார் 100 க்கு மேற்பட்ட பொதுமக்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இம்மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
 
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர் நிர்வாக உத்தியோகத்தர் , ஆயுள்வேத வைத்தியர், ஆயுள் வேத சமூக நல உத்தியோகத்தர்கள் PHI போன்றோர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top