2020ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய உற்பத்திதிறன் போட்டியில் நிந்தவூர் பிரதேச செயலகம் விசேஷட பாராட்டு தகைமை (special commendation) பெற்றுக்கொண்டது. இதற்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 2022.11.09 ம் திகதி மொனறாகலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
 
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்கள் கலந்துகொண்டு அவற்றுக்கான சான்றிதல் மற்றும் நினைவுப் பரிசு பெற்றுக்கொண்டார். மேலும் பல விருதுகள் கிடைக்கவும் இலகுவான மக்கள் சேவையை வழங்கவும் அனைவரதும் ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top