நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வலுவிழப்புடன்கூடிய நபர்களுக்கான முச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்திப் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாக உத்தியோகத்தர், உதவி கணக்காளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.















