சமூர்த்தி சௌபாக்கிய ரூபா 200,000 வீட்டு வேலைத்திட்டத்திற்கான இரண்டாம் கட்ட காசோலை ரூபாய் 75,000 இன்று 22.10.2021ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் அவர்களினால் சமூர்த்தி பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் சமூர்த்தி திட்ட முகாமையாளர் யூ.எல்.றஹ்மத்துல்லா அவர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.















